சப்தங்களற்ற இரவுகளின்
மௌனங்களையே தின்று வாழும்
உன் பொழுதுகள்.........
இருளுக்குள் நிலவும்
இரகசிய நடப்புகளை
விழித்திருந்து இரசிக்கும்
உன் தனிமை.........
என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....
முகில் கூட்டம்
முழுதாய் உரசி போகையிலும்
சீற்றமின்றி நீயிருக்கும் அந்த
காட்சி..........
உனக்கும் முகிலுக்கும் ஏதும் மறைமுக உறவோ?
எனக்குள்ளே சிறு கேள்விகளாய்..........
என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....
நிலவே நீ
சூரியனை கண்டதும்
சட்டென மறையும்
ரகசியம் தான் என்ன......?
எனக்கு மட்டும்
செவியூடே சொல்லாயோ?
வானத்தோடே மட்டும்-நீ
நிரந்தரமாய் வாழ்கின்றாய்........
வானுக்கும் உனக்கும்
ஏதும் நட்புறவோ?
என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....
பசுமையைத் தொலைத்த
பட்ட மரங்கள் -உன்
முகம் கண்டு பிரகாசிக்கிறதே.......
சூரியனைக்கண்டு
சாய்ந்த புல் வெளிகள்
பூத்துக்குலுங்குவதாய்
ஒரு தோற்றம்.......
தடி காட்டி
உணவருந்தும் குழந்தாய்
உனைக்கண்ட கணமே
உண்டு தீர்க்கிறதே...
அதற்கான உன் பாசைதான் என்ன?
என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....
இறுக்கமான தருணத்தில்
இயல்பாய் மகிழும் பொழுதுகள்
நிலவே உனைக்காணும் போதே........
பகலில் உலவும் நிழல் கூட
எனை விட்டு பிரிகிறது
நிலவே உன்
நினைவு மட்டும்
எனை விட்டு பிரிய மறுக்கிறது....
என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....
செம்பகம்
முழு நிலவு போன்ற அருமையான கவிதை
ReplyDeleteஇயல்பாய் இல்லாத
ReplyDeleteதருணங்களிலும்
இனிமையை தரும்
உங்களின் தமிழ்
கவிதை
என்னமோ.....
எனக்கு பிடிச்சிருக்கு.....
பிடிக்காதவர் யார்?அருமை!
ReplyDeleteஉங்கள் கற்பனை அதை சொல்லிப்போகும் விதம்
ReplyDeleteமிக மிக அழகு அருமை
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
என்னமோ எனக்கு பிடிச்சிருக்கு...
ReplyDeleteஎன்று சொல்லியே எல்லாவற்றையும்
பிடித்திருக்கு என்று சொல்லும் உங்கள் கருணை
வாழ்க..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
எளிய தமிழில் அசத்தலான கவிதை வாழ்த்துக்கள் சகோ..
ReplyDeleteஉங்க கவிதை ரெம்ப பிடிச்சிருக்கு.
ReplyDeleteஇறுக்கமான தருணத்தில்
ReplyDeleteஇயல்பாய் மகிழும் பொழுதுகள்
நிலவே உனைக்காணும் போதே........அருமையான வரிகள். . .
செண்பகத்துக்குப் பிடிச்சபடியால்தான் இத்தனை வரிகளும் உணர்வோட வந்து இந்தப் பதிவில குந்தியிருக்கு !
ReplyDeleteஅருமையான கவிதை வாழ்த்துக்கள்..
ReplyDeletenalla kavithai vaalththukkal!
ReplyDeleteகுட்
ReplyDeleteநிலவுக்கும் உனக்கும் மறைமுக உறவோ அழகான மொழிநடை சென்பகமும் பிடிச்சு வைத்து அழகு படித்தியிருக்கு வார்த்தையைகளை. தொடருங்கள் நல்ல கவிதைகளை.
ReplyDeleteஎன்னமோ.....
ReplyDeleteஎனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....
வணக்கம் சகோ,
ReplyDeleteஎன்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....//
காதலில் விழுந்த ஒருவரது மன உணர்வுகளையும்,
காட்சிப் பொருட்கள் யாவற்றிலும் காதலியினையோ அல்லது காதலனையோ கண்டு மகிழும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது
நிரூபன் said.சொன்னது
ReplyDelete..
வணக்கம் சகோ,
என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....//
காதலில் விழுந்த ஒருவரது மன உணர்வுகளையும்,
காட்சிப் பொருட்கள் யாவற்றிலும் காதலியினையோ அல்லது காதலனையோ கண்டு மகிழும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது
!!!!நண்பா....ஐயையோ !!!!!!!!!!
இப்பிடியெல்லாம் சிந்திச்சீட்டிங்களே..அப்படி எந்தக்கற்பனைகொண்டும் நான் எழுதவில்லை...
நிலவை ரசித்துதான் இந்தக்கவிதையை எழுதினேன் சகோ,,,,,,,,,,,,,,,,,
எங்கெங்கோவெல்லாம் போறீங்களே......
இனியொரு தடவை அப்படி நினைத்து எழுதிப்பார்க்கிறேன்.......
இதோ வந்துட்டேன் விடிவெள்ளி
ReplyDeleteஅது சரி இந்தமாதிரி யோசிக்கவேயில்லைன்னு சொல்லிட்டு திரும்பவும் அதே யோசனையில இன்னொன்னுன்னு சொல்லறது என்னமோ எனக்கு பிடிச்சிருக்கு
நல்லா இருந்தது ரசித்தேன்
நன்றி
ஜேகே
enakkum unnaiyum un kavithaiyaiyum pidichchirukku,,....
ReplyDeleteஎன்னமோ.....
ReplyDeleteஎனக்கு நிலவை பிடிக்கலை... காரணம்
அது தேய்ந்து வளர்ந்து போவது தான்
ஆனா....?
எனக்கு விடிவெள்ளியை பிடிச்சிருக்கு..காரணம்
இருள் போக ஒளி வருமே
ஈழத்திற்குத் தேவை விடிவெள்ளிதான்
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன் said..சொன்னது.
ReplyDeleteமுழு நிலவு போன்ற அருமையான கவிதை
!!!ஐயா உங்கள் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் எனது நன்றிகள்....
A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteஇயல்பாய் இல்லாத
தருணங்களிலும்
இனிமையை தரும்
உங்களின் தமிழ்
கவிதை
என்னமோ.....
எனக்கு பிடிச்சிருக்கு.....
A.R.ராஜகோபாலன் அண்ணா என்னமோ உங்கள் கருத்து எனக்கு பிடிச்சிருக்கு...
அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்....
சென்னை பித்தன் said....சொன்னது...
ReplyDeleteபிடிக்காதவர் யார்?அருமை!
ஐயா உங்களை அல்ல.....என்னை!!!hahahahahaha..
அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்.....
Ramani said...சொன்னது...
ReplyDeleteஉங்கள் கற்பனை அதை சொல்லிப்போகும் விதம்
மிக மிக அழகு அருமை
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
!!!!உங்கள் அன்பான கருத்துக்கள் என்னை இன்னும் இன்னும் ஊக்கப்படுத்துகிறது....
தொடர்கிறேன் ....தொடர்ந்து வாருங்கள்....
அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்.....
சிவ.சி.மா. ஜானகிராமன் said...
ReplyDeleteஎன்னமோ எனக்கு பிடிச்சிருக்கு...
என்று சொல்லியே எல்லாவற்றையும்
பிடித்திருக்கு என்று சொல்லும் உங்கள் கருணை
வாழ்க..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
உங்களின் வாழ்த்துக்களால் என் படைப்புகள் நிச்சயம் வளரும்...
அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்.....
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஎளிய தமிழில் அசத்தலான கவிதை வாழ்த்துக்கள் சகோ..
உங்கள் அசத்தல் கருத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்...
தமிழ் உதயம் said...
ReplyDeleteஉங்க கவிதை ரெம்ப பிடிச்சிருக்கு.
எனக்கும் உங்க படம் ரொம்ப பிடிச்சிருக்கு!!
அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்.....
பிரணவன் said...
ReplyDeleteஇறுக்கமான தருணத்தில்
இயல்பாய் மகிழும் பொழுதுகள்
நிலவே உனைக்காணும் போதே........அருமையான வரிகள். . .
உங்க அருமையான கருத்து ரொம்ப பிடிச்சிருக்கு...
அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்...
ஹேமா said...சொன்னது..
ReplyDeleteசெண்பகத்துக்குப் பிடிச்சபடியால்தான் இத்தனை வரிகளும் உணர்வோட வந்து இந்தப் பதிவில குந்தியிருக்கு !
அக்கா சரியா சொன்னீங்க......
எனது வலைபூ தொடக்கத்திலிருந்து இன்றுவரைக்கும் உங்களின் வருகையும்,ஏனைய நண்பர்களின் பின்னூட்டங்களும்,ஊக்கமும் எனக்கோர் உந்துசக்தியாக இருந்தது....
அதனால்தான் இப்பிடி வந்து குந்துகிறது வரிகள்...
அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்...
ATHAVAN said...
ReplyDeleteஅருமையான கவிதை வாழ்த்துக்கள்..
சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,கருத்திற்கும் எனது நன்றிகள்...
அனுபவம் said...
ReplyDeletenalla kavithai vaalththukkal!
!!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,கருத்திற்கும் எனது நன்றிகள்...
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteகுட்!!
!!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,கருத்திற்கும் எனது நன்றிகள்...
Nesan said...
ReplyDeleteநிலவுக்கும் உனக்கும் மறைமுக உறவோ அழகான மொழிநடை சென்பகமும் பிடிச்சு வைத்து அழகு படித்தியிருக்கு வார்த்தையைகளை. தொடருங்கள் நல்ல கவிதைகளை.
!!!!Nesan அண்ணா என்னமோ உங்கள் கருத்து எனக்கு பிடிச்சிருக்கு...
அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்....
கவி அழகன் said...
ReplyDeleteஎன்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....
!!!1கவிதையின் அழகனுக்கே பிடிச்சதென்றால்.....
அப்ப நல்லாய்த்தான் இருக்கு...hahahaha...
அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்....
நிரூபன் said...
ReplyDeleteவணக்கம் சகோ,
என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....//
காதலில் விழுந்த ஒருவரது மன உணர்வுகளையும்,
காட்சிப் பொருட்கள் யாவற்றிலும் காதலியினையோ அல்லது காதலனையோ கண்டு மகிழும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது...
சகோ/உங்கள் ரணகளமான கருத்திற்கும்,அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்....
இன்றைய கவிதை said...
ReplyDeleteஇதோ வந்துட்டேன் விடிவெள்ளி
அது சரி இந்தமாதிரி யோசிக்கவேயில்லைன்னு சொல்லிட்டு திரும்பவும் அதே யோசனையில இன்னொன்னுன்னு சொல்லறது என்னமோ எனக்கு பிடிச்சிருக்கு
நல்லா இருந்தது ரசித்தேன்
நன்றி
ஜேகே
hahahahahahahahah!!!!!
......சகோ என்னமோ உங்க கருத்து எனக்கும் பிடிச்சிருக்குங்க...
அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்....
vargi said...சொன்னது
ReplyDeleteenakkum unnaiyum un kavithaiyaiyum pidichchirukku,,....
!!ஒருவருடங்களாய் எனதுபடைப்பை வாசித்துவிட்டு மூச்சு பேச்சின்றி போனது ,உங்களை அப்ப பிடிக்கலத்தான்,ஆனால் என்னமோ இப்ப பிடிச்சிருக்கு.........hahahahahah!!!!
உங்களது தொடர் ஊக்கத்தால்த்தான் எனது பதிவுகள் பதிவுசெய்யப்பட்டு வருகிறது....
இன்றிலிருந்து கருத்துரையிட மறக்காதீங்க அக்கா.....okya,,,,,,,,,,,,,,,,,,
புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteஎன்னமோ.....
எனக்கு நிலவை பிடிக்கலை... காரணம்
அது தேய்ந்து வளர்ந்து போவது தான்
ஆனா....?
எனக்கு விடிவெள்ளியை பிடிச்சிருக்கு..காரணம்
இருள் போக ஒளி வருமே
ஈழத்திற்குத் தேவை விடிவெள்ளிதான்
புலவர் சா இராமாநுசம்..
ஐயா நல்ல கற்பனை நிறைந்த கருத்துக்கள்.....
அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்....
இந்த வரிகள் தான் இனிமை என்று கூற துடித்து குழம்பிப்போனேன் .... அனைத்தும் என்னை .கவர்ந்தது... என்னை ஒரு கவிஞனாக மெருகேற்ற வழிப்பாதை கண்டேன்.
ReplyDeletemahes..
www.maheskavithai.blogspot.com
உங்களுடைய மொழி அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteமிகவும் அழகான கவிதைகளை தந்திருக்கிறீர்கள்.நன்றி. வாழ்த்துக்கள்.....
ReplyDeleteபிடிச்சிருக்கு.....செம!!!!!!!!!!!!!! :)
ReplyDelete//சப்தங்களற்ற இரவுகளின்
ReplyDeleteமௌனங்களையே தின்று வாழும்
உன் பொழுதுகள்.........//
//என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....//
அருமைங்க... வார்த்தை தேர்வு..
எனக்கும் பிடிச்சிருக்கு..
வாழ்த்துக்கள்.
நிலவை பார்த்து செம்பகம் பாடும் கவிதை ......ஆஹா ...அருமை
ReplyDeleteMaheswaran.M said...
ReplyDeleteஇந்த வரிகள் தான் இனிமை என்று கூற துடித்து குழம்பிப்போனேன் .... அனைத்தும் என்னை .கவர்ந்தது... என்னை ஒரு கவிஞனாக மெருகேற்ற வழிப்பாதை கண்டேன்.
mahes..
!!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,என்னை ஊக்கப்படுத்திய திறனிற்கும்,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,
ந.மயூரரூபன் said...
ReplyDeleteஉங்களுடைய மொழி அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே...
சகோ/ உங்கள் கவித்திறனுக்கு என் கவிதை ஒரு தூசு.இருந்தும் உங்கள் வாழ்த்தால் ஊக்கம் பெற்றேன்.
தொடர்ந்து வாருங்கள்...உங்கள் கருத்திற்காக காத்திருக்கும் விடிவெள்ளி...
/உங்கள் முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,
இராமசாமி ரமேஷ் said...
ReplyDeleteமிகவும் அழகான கவிதைகளை தந்திருக்கிறீர்கள்.நன்றி. வாழ்த்துக்கள்.....
!!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,
சரவணன் said...
ReplyDeleteபிடிச்சிருக்கு.....செம!!!!!!!!!!!!!! :)
!!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,
யோஹன்னா யாழினி said...
ReplyDelete//சப்தங்களற்ற இரவுகளின்
மௌனங்களையே தின்று வாழும்
உன் பொழுதுகள்.........//
//என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....//
அருமைங்க... வார்த்தை தேர்வு..
எனக்கும் பிடிச்சிருக்கு..
வாழ்த்துக்கள்.
!!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,
koodal bala said...
ReplyDeleteநிலவை பார்த்து செம்பகம் பாடும் கவிதை ......ஆஹா ...அருமை
!!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,தொடர்ந்து வாருங்கள்...உங்கள் கருத்திற்காக காத்திருக்கும் விடிவெள்ளி...
// சப்தங்களற்ற இரவுகளின்
ReplyDeleteமௌனங்களையே தின்று வாழும்
உன் பொழுதுகள்......... /
எனக்கு பிடித்த வரிகள்
அன்புடன்
கருணா கார்த்திகேயன்
" என்னமோ.....
ReplyDeleteஎனக்கு இந்த கவிதை பிடிச்சிருக்கு....."
உங்களின் நேற்றைய பதிவு கருத்துக்கு நன்றி
தமிழ் மணத்தில் என்னாலும் பதிவு சரியாக வெளியிட முடியவில்லை..
பதில் கிடைத்ததும் நிச்சயம் உங்களுக்கும் சொல்கிறேன்..நன்றி
உங்களுக்குப் பிடித்த காட்சிகளும், தருணங்களும் அழகு.
ReplyDeleteநீங்க ஈழத்து உறவு என்று நினைக்கிறேன், சரியா!!
கருணாகார்த்திகேயன் said...
ReplyDelete// சப்தங்களற்ற இரவுகளின்
மௌனங்களையே தின்று வாழும்
உன் பொழுதுகள்......... /
எனக்கு பிடித்த வரிகள்
அன்புடன்
கருணா கார்த்திகேயன்
!!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,தொடர்ந்து வாருங்கள்...உங்கள் கருத்திற்காக காத்திருக்கும் விடிவெள்ளி...
குணசேகரன்... said...
ReplyDelete" என்னமோ.....
எனக்கு இந்த கவிதை பிடிச்சிருக்கு....."
உங்களின் நேற்றைய பதிவு கருத்துக்கு நன்றி
தமிழ் மணத்தில் என்னாலும் பதிவு சரியாக வெளியிட முடியவில்லை..
பதில் கிடைத்ததும் நிச்சயம் உங்களுக்கும் சொல்கிறேன்..நன்றி
!!!சகோ/உங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,தொடர்ந்து வாருங்கள்...உங்கள் கருத்திற்காக காத்திருக்கும் விடிவெள்ளி...
சகோ/எதிர்பர்க்கிறேன் ,,,,,,,,,,
Rathi said...
ReplyDeleteஉங்களுக்குப் பிடித்த காட்சிகளும், தருணங்களும் அழகு.
நீங்க ஈழத்து உறவு என்று நினைக்கிறேன், சரியா!!
!!!சகோ/உங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,தொடர்ந்து வாருங்கள்...உங்கள் கருத்திற்காக காத்திருக்கும் விடிவெள்ளி...
!!!நண்பி/தமிழீழ தேசியப்பறவையை போட்டிருக்கிறன்...பிறகென்ன சந்தேகம்
தண்ணிலவிற்கு ஓர்
ReplyDeleteதனிக்கவிதை
இயல்பு நடையில் ஓர்
இனிய கவிதை
பிடிச்சிருக்கு
அன்பன்
மகேந்திரன்
மகேந்திரன் said...
ReplyDeleteதண்ணிலவிற்கு ஓர்
தனிக்கவிதை
இயல்பு நடையில் ஓர்
இனிய கவிதை
பிடிச்சிருக்கு
அன்பன்
மகேந்திரன்
உறவே உங்கள் புதிய வருகைக்கும் ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
This comment has been removed by the author.
ReplyDelete''...நிலவே நீ
ReplyDeleteசூரியனை கண்டதும்
சட்டென மறையும்
ரகசியம் தான் என்ன......?
எனக்கு மட்டும்
செவியூடே சொல்லாயோ?
வானத்தோடே மட்டும்-நீ
நிரந்தரமாய் வாழ்கின்றாய்........
வானுக்கும் உனக்கும்
ஏதும் நட்புறவோ?...'''
nallavatikal.
Vetha. elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com