3.6.11

புரியவில்லை
உலகம் நவீனத்திற்குள்
புகுந்து சுழன்றடிக்கிறது............
வீட்டிலிருக்கும் பாட்டியிலிருந்து
சிறியவர்வரை கொம்ப்யூட்டரில்
ஏதேதோ செய்கிறார்......................

எனக்குமட்டும்
எப்போதோ தந்த பணியை
 மாற்றவில்லை.............................
வீட்டுகாவலை பாட்டி பார்க்கட்டும்-என
நினைத்தபடி...........................................
கொம்ப்யூட்டர் முன்
குந்தியிருந்து
என்ன தேடுகிறார் ????????????????????????????????
பேஸ்புக்கோ தெரியவில்லை..........................

செம்பகம்

4 comments:

 1. ஹா..ஹா..ஹா... படத்திற்கு ஏற்ற நக்கலான நகைச்சுவை கவிதை...!! ம்ம் சூப்பர்.

  ReplyDelete
 2. பிரவின்குமார் said...

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 3. படத்தில் கம்ப்யூட்டர் முன் உள்ளது காவல் காக்கும் நாய் அல்ல. பூனை. மெளஸைத்தேடி வந்திருக்கும்.

  நல்ல பதிவு.

  ReplyDelete
 4. வை.கோபாலகிருஷ்ணன் said...
  படத்தில் கம்ப்யூட்டர் முன் உள்ளது காவல் காக்கும் நாய் அல்ல. பூனை. மெளஸைத்தேடி வந்திருக்கும்.

  நல்ல பதிவு.

  ஐயா!!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete